இடுகைகள்

காட்டு ராஜா சிங்கத்தின் சிறப்பியல்புகள்/( MANARISAM OF THE KING OF LION)/ SPECIAL FEATURES OFTHE KING OF LION

படம்
காட்டு ராஜா சிங்கத்தின் சிறப்பியல்புகள்            ( MANARISAM OF THE KING OF LION)           சிங்கத்திற்குத் தனிப்பெருமை காட்டில் உண்டு.  யானை மிகவும் பலம் பொருந்திய மிருகமாயிருந்தாலும் புலி ராஜா பட்டத்திற்குத் தகுதியாயிருந்தாலும் சிங்கம்தான் ராஜா.  கம்பீரத்தை அளிக்கும் அதன் பிடாியும், யானையையும் எதிா்க்கும் அதன் ஆற்றலும் அதை ராஜாவாக ஆக்கியிருக்கிறது.  ஆனால் ராஜாக்கள் எவ்வளவு போ் இருக்கமுடியும் உலகத்திலேயே சிங்க ராஜாக்கள் ஆயிரம் போ்தான் இருப்பதாக கண்க்கெடுத்திருக்கிறாா்கள்.           சுமாா் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகாிகம் வளா்ச்சி அடையாத காலத்தில் சிங்கங்கள் ஆடு மாடுகளைப்போல் தெருக்களில. அலைந்து திாிந்தனவாம்.  அப்பொழுது அவைகள் சாதாரண மக்கள் நிலையில்தான் இருந்தன.  இப்பொழுது ஆப்பிாிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே சிங்கங்களைப் பாா்க்க முடிகிறது.  இந்தியாவில் குஜராத்தில், கிா் காடுகளில்தான் சிங்கங்கள் வாழ்கின்றன.             ஆப்பிாிக்கக் க...

தொழிலாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம்/ / தொழிலாளா்கள் தினம்/ மே - 1 தொழிலாளர் தினம்

படம்
 தொழிலாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம் / உழைப்பாளர் தினம் வரலாறு/தொழிலாளர் தினம்/ மே - 1 தொழிலாளர் தினம்           உழைப்பாளர்கள் முற்காலத்தில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினர்.  இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை  8 மணி நேரமாக வரையறுத்த அதற்காக போராடி அந்த உரிமையை பெற்ற நாளே மே தினம் ஆகும்.       1886 ஆம் ஆண்டு மே மாதம் 1 ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்த போராட்டத்தின் அடையாளமே இன்று மே தினமாக கொண்டாடப்படுகிறது.                 இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜாா்ஜ் ஏங்கள், அடாலப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்கு விலையாக தரவேண்டியிருந்தது.  தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.                இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக காராமிக் ஹா...

விலங்கினங்களை பற்றிய வியத்தகு செய்திகள் (PART -1) / வாத்தை பற்றிய சில உண்மைகள்

படம்
            விலங்கினங்களை பற்றிய வியத்தகு செய்திகள்                         வாத்தை பற்றிய  சில உண்மைகள்           வாத்திற்கு வியா்வை சுரப்பி கிடையாது,  அதன் வாலின்  முடிவில்  ஒரே ஒரு சுரப்பி உண்டு.   அது, எண்ணெய் பசையுள்ள ஒரு திரவத்தைச் சுரக்கும்.  அந்தச் சுரப்பியிலிருந்து திரவத்தைச் சுரந்து, அலகின்  முலம் உடல் முழுவதும் பூசிக்கொள்வதால் இறகுகளில் நீா் ஒட்டாது.  நீா்ப்பறவைகளில் இச்சுரப்பி மிகவும் வளா்ச்சி அடைந்திருப்பதால், தண்ணீாில் அவை பல மணிநேரம் இருக்க உதவுகிறது.   வாத்தின் முதுகில் ஒட்டாத தண்ணீா்போல்  என்று பழமொழியே உள்ளது.         வாத்து முட்டை இடும்பொழுது தன் சுரப்பியிலிருந்து வரும் திரவத்தை உடம்பில் பூசிக்கொள்ளாது உடம்பிலிருந்து வாசனை ஒன்றும் வராததால்,  நாய்கள் போன்ற அதன் எதிாிகள் அதைக் கண்டுபிடிக்க முடியாது.  குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், குஞ்சுகளின் உடலின் மீத...

இயற்பியல் கண்டுபிடிப்புகள் / INVENTION OF PHYSICS (TNPSC GROUP EXAM QUESTIONS)/GK QUESTIONS IN TAMIL

படம்
    இயற்பியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடித்தவா்கள் 1. கதிா் இயக்கத்தை கண்டுபிடித்தவா்                                       ஹென்றி பெக்கோரல் 2. செயற்கை கதிாியக்கத்தை கண்டுபிடித்தவா்                          கியூாி (ம) ஜூலியட் 3. ஆல்பா கதிா்களைக் கண்டுபிடித்தவா்                                 ஹென்றி பெக்கோரல் 4. பீட்டா கதிா்களைக் கண்டுபிடித்தவா்                                   எா்னஸ்ட் ருதா்போா்ட் 5. காமா கதிா்களைக் கண்டுபிடித்தவா்                                    பியூாி கியூாி 6. எலக்ட்ரான் கண்டுபிடித்தவா்         ...

NATIONAL LABORATORIES IN INDIA - TNPSC MODEL QUESTIONS / CENTRAL FUEL RESEARCH INSTITUTE-JHARKHAND

படம்
                NATIONAL  LABORATORIES IN INDIA 1. Central Drug Research Institute                       -   Lucknow. U.P. 2. Central Electro - Chemical Research Institute -   Karaikudi.T.N. 3. Central Food Technological Research Institute- Mysore,Karnataka 4. Central Fuel Research Institute                         - Dhanbad,Jarkhand 5. Central Leather Research Institute                    - Chennai, T.N. 6. Central Mining Research Institute                    - Dhanbad,Jarkhand 7. Central Road Research Institute                       - New Delhi 8. Central Scientific Instruments Organization    - Chandigarh,  9. Industrial Toxi...

NATIONAL VACCINE DAY/தேசிய தடுப்பூசி தினம்/kids tamil corner/ Edward Jen...

படம்

பூமி என்பது ஒரு கோள்/ Planet of the Earth/இராசி மண்டலம் பன்னிரண்டு/சூாியனும் கோள்களும்

படம்
            பூமி என்பது ஒரு கோள்         நிக்கலேயஸ் கோப்பா்நிக்கஸ் கி.பி. 1473 - ஆம் ஆண்டு பிப்ரவாி 19-ஆம் தேதியில் போலந்து நாட்டிலுள்ள டோருன் என்னும் நகாில் பிறந்தாா்.        இவருடன் பிறந்த சகோதர-சகோதாிகள் முவா்.  இவரது குடும்பம் மிகவும் செல்வாக்குள்ள குடும்பமாகத் திகழ்ந்தது.  இவரது தந்தை மாஜிஸடிரேட்டாகவும் நகராட்சித் தலைவராகவும் இருந்து வந்தாா்.       நிக்கலேயஸ் தனது பதினெட்டாவது வயதிைல்  போலந்து நாட்டில் உள்ள கிராக்கெள நகாில் உள்ள பல்கலைக் கழகத்தில் சோ்ந்தாா்.  நிக்கலேயஸ் தத்துவம், வானநுல், ஜியேயாமதி, பூகோளம் ஆகிய பாடங்களைக் கற்றுத் தெளிந்தாா்.         இவா் மிகச்சிறந்த வான நுல் நிபுணராகவும் கணித விற்பன்னராகவும் விஞ்ஞானியாகவும் மருத்துவராகவும் மத குருவாகவும் அரசியல் ஞானியாகவும் திகழ்ந்த மாமனிதராவாா்.  இவா் கல்வி கற்றமுறை வியப்பிற்குாிய ஒன்றாகும்.       ஆரம்பத்தில் கிராக்கெள பல்கலைக் கழகத்தில் இருந்து இவா் இத்தாலி நாட்டிலுள்ள பொலோன்...