TNPSC group- 2/4 questions Part-3/general knowledge
TNPSC ALL SUBJECTS GENERAL KNOWLEDGE QUESTIONS PART-3/SCHOOL STUDENTS G.K QUESTIONS. 1. இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர் - விஸ்வேஸ்வரய்யா. 2. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் - சமுத்திர குப்தர். 3. ஆசிய ஜோதி என்று சிறப்பிக்கப்படுபவர் - புத்தர். 4. உலகின் வடதுருவத்தை முதலில் அடைந்தவர் - ராபர்ட்பியர். 5. மொகஞ்சதாரோ நகரம் அமைந்துள்ள மாவட்டம் - லார்கானா. 6. கீத கோவிந்தம் எழுதியவர் - ஜெய தேவர். 7. ராஜ தரங்கினியின் ஆசிரியர் - கல்ஹாணர். 8. சிவாஜியின் கப்பற்படை இருந்த இடம் - கோலாபா. 9. பொதுவுடைமை கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 10. பெருமழை புலவர் என்று அழைக்கப்படுபவர் - சுந்தர முனிவர். 11. சுந்தரவனக் காடுகள் அமைந்துள்ளன மாநிலம். - மேற்கு வங்காளம். 12. சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர். - மா. பொ. சிவஞானம். 13. 2008 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றவர். - வி.கே. மூர்த்தி. 14. புகைப்படத் துறையில் பயன்படுத்த...