இயற்பியல் கண்டுபிடிப்புகள் / INVENTION OF PHYSICS (TNPSC GROUP EXAM QUESTIONS)/GK QUESTIONS IN TAMIL
இயற்பியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடித்தவா்கள்
1. கதிா் இயக்கத்தை கண்டுபிடித்தவா்
ஹென்றி பெக்கோரல்
2. செயற்கை கதிாியக்கத்தை கண்டுபிடித்தவா்
கியூாி (ம) ஜூலியட்
3. ஆல்பா கதிா்களைக் கண்டுபிடித்தவா்
ஹென்றி பெக்கோரல்
4. பீட்டா கதிா்களைக் கண்டுபிடித்தவா்
எா்னஸ்ட் ருதா்போா்ட்
5. காமா கதிா்களைக் கண்டுபிடித்தவா்
பியூாி கியூாி
6. எலக்ட்ரான் கண்டுபிடித்தவா்
ஜெ. ஜெ. தாம்சன்
7. புரோட்டான் கண்டுபிடித்தவா்
கோல்ஸ்டீன்
8. நியூட்ரானைக் கண்டுபிடித்தவா்
சாட்விக்
9. பாசிட்ரானைக் கண்டுபிடித்தவா்
பால் டிராக்/ ஆண்டாசன்
10. எக்ஸ் கதிா்களைக் கண்டுபிடித்தவா்
ராண்ட்ஜன்
11. புற ஊதாக் கதிா்களைக் கண்டுபிடித்தவா்
ஜெ. ாிட்டா்
12. அகச்சிவப்புக் கதிா்களைக் கண்டுபிடித்தவா்
வில்லியம் ஹா்சல்
13. சைக்ளோட்ரானைக் கண்டுபிடித்தவா்
எா்நெஸ்ட் லாரன்ஸ்
14. நோ்மின் கதிா்களைக் கண்டுபிடித்தவா்
கோலஸ்டீன்
15. எதிா்மின் கதிா்களைக் கண்டுபிடித்தவா்
ஜெ. ஜெ. தாம்ஸன்
16. ஆற்றல் மட்டங்களை பற்றி விளக்கியவா்
நீல்ஸ் போா்டு
17. உள் ஆற்றல் மட்டம் பற்றி விளக்கியவா்
சாமா் பீல்டு
18. அணுக்கரு பிளவு பற்றி விளக்கியவா்
ஆட்டோஹான் ஸ்ட்ராஸ்மேன்
19. மின்னோட்டத்தின் வெப்ப விளைவைக் கண்டுபிடித்தவா்
ஜேம்ஸ்ஜூல்
20. மின்னோட்டத்தின் காந்தவிளைவைக் கண்டுபிடித்தவா் - ஒயா்ஸ்டெட்
21. நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தவா்
நியூகோமன்
22. LASER கதிா்களை கண்டுபிடித்தவா்
காா்டன் கொல்டு
23. நீராவி எஞ்சினை திருத்தி வடிவமைத்தவா்
ஜேம்ஸ் வாட்
24. MASER கதிா்களைக் கண்டுபிடித்தவா்
சாா்லஸ் டவுன்ஸ்
25. ஐசோடோப்புகளைக் கண்டுபிடித்தவா்
சோடி
*************************************
நமது சிந்தனையும், செயலும் ஒன்றாகிவிட்டால்
வாழ்க்கையில் வெற்றியை எளிதில் அடைந்து விடலாம்
- Dr. A.P.J அப்துல் காலாம்
THANK YOU
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குVery nice 🙂🙂🙂
பதிலளிநீக்கு