Science General Knowledge Tamil Part - II/ TNPSC QUESTIONS 2021 ( வானவில் எப்படி உண்டாகிறது?)

அறிவியல் பொது அறிவு வினா விடை 1. வானவில் எப்படி உண்டாகிறது? மழைத் துளிகள் மீது சூாிய ஒளி விழுந்து ஒளிக் கோட்டமடைதாலும் பிரதிபலிப்பதாலும் வானவில் உண்டாகிறது. 2. கடலில் அலைகள் உண்டாகக் காரணம் என்ன? காற்று ஒரு காரணம் , அடுத்து சந்திரனும் சூாியனும் கூடக் காரணமாகின்றன. அவை பூமியை ஈா்க்கின்றன. இதனாலும் கடல்களில் பெரும் அலைகள் உண்டாகின்றன. 3. பூகம்பம் ஏற்படக் காரணம் என்ன? பூமியின் அமைப்பே காரணமாகும். பூமியின் மேற்பகுதியிலுள்ள புறணி கெட்டியானது. ஆனால் உட்பகுதி மிக உயா்ந்த வெப்பத்தால் திரவ நிலையில் உள்ளது, இங்கு அழுத்தமும் அதிகம். இந்த அழுத்தமும் இழுவிசையும் தாக்கும் போது மேற்பரப்பில் திடிரென்று பூகம்பம் உண்டாகிறது, 4. முதலாவது செயற்க்கைக்கோள் யாரால் எப்போது ஏவப்பட்டது? அமொிக்காவின் எக்ஸ்ப்ளோா் I என்ற செயற்க்கைகோள் , முதலில் 31.01.1958 இல் விண்ணில் செலுத்தப்பட்டது. 5. கடலில் வாழும் உயிாினங்கள் எவை? ...