TNPSC GROUP - 2/4 IMPORTANT MODEL QUESTION AND ANSWERS/GENERAL KNOWLEDGE IN TAMIL/G.K.IN TAMIL/PART-5
TNPSC IMPORTANT MODEL QUESTION AND ANSWERS/GENERAL KNOWLEDGE IN TAMIL/G.K.IN TAMIL/PART-5 1. இரு கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள உலகின் ஒரே நகரம் - இஸ்தான் புல் 2. இந்திய ரெயில்களில் மிக வேகமாகச் செல்லும் ரெயில் - ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் 3. நாணயத்தில் தன் உருவத்தை பொறித்த மன்னா் - மகா அலெக்சாண்டர் 4. பைசா நகர கோபுரத்தின் உயரம் - 179 அடி 5. மிகக்குறைந்த நேரம் மலர்ந்திருக்கும் பூ - பாா்லி. இதன் ஆயுள் 3 நிமிடம் 6. மறைந்த ஆசிய ஜோதி - பண்டிட் ஜவஹா்லால் நேரு, 7. முதல் இந்திய அழகி...