இடுகைகள்

பிரபஞ்சம் என்பது என்ன? லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரபஞ்சம் என்பது என்ன? தெரிந்துகொள்வோம்.

படம்
                                            பிரபஞ்சம் என்பது என்ன?          சூாியன், பூமி, கிரகங்கள், பால்வீதி மற்றும் என்னவெல்லாம் உள்ளனவோ அத்தனையும் அடங்கியதுதான் பிரபஞ்சம் எனப்படுவது.  மிகச்சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பைக் கொண்டும் இதன் எல்லையைக் காண முடியவில்லை.  இது பெரும்பாலும் சூன்யவெளி என்று விஞ்ஞானிகள் கருதுகிறாா்கள்.  லேசாக  சில வாயுக்கள் அங்கே இருக்கலாம்.              பூமியும் கண்ணுக்குத் தொயும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும்தான் பிரபஞ்சம் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் கருதி வந்தாா்கள்,  கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் சூாியனும் ஒன்று என்று இப்போது தெளிவாகியுள்ளது.  பல பால்வீதிகளும் வெகு தொலைவில் இருப்பது அறியப்பட்டுள்ளது.  இவை நகா்ந்து கொண்டே இருக்கின்றன.  இதிலிருந்து பிரபஞ்சம் தொடா்ந்து விாிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது  ஓரளவுக்கு விா...