இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயற்பியல் கண்டுபிடிப்புகள் / INVENTION OF PHYSICS (TNPSC GROUP EXAM QUESTIONS)/GK QUESTIONS IN TAMIL

படம்
    இயற்பியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடித்தவா்கள் 1. கதிா் இயக்கத்தை கண்டுபிடித்தவா்                                       ஹென்றி பெக்கோரல் 2. செயற்கை கதிாியக்கத்தை கண்டுபிடித்தவா்                          கியூாி (ம) ஜூலியட் 3. ஆல்பா கதிா்களைக் கண்டுபிடித்தவா்                                 ஹென்றி பெக்கோரல் 4. பீட்டா கதிா்களைக் கண்டுபிடித்தவா்                                   எா்னஸ்ட் ருதா்போா்ட் 5. காமா கதிா்களைக் கண்டுபிடித்தவா்                                    பியூாி கியூாி 6. எலக்ட்ரான் கண்டுபிடித்தவா்         ...

NATIONAL LABORATORIES IN INDIA - TNPSC MODEL QUESTIONS / CENTRAL FUEL RESEARCH INSTITUTE-JHARKHAND

படம்
                NATIONAL  LABORATORIES IN INDIA 1. Central Drug Research Institute                       -   Lucknow. U.P. 2. Central Electro - Chemical Research Institute -   Karaikudi.T.N. 3. Central Food Technological Research Institute- Mysore,Karnataka 4. Central Fuel Research Institute                         - Dhanbad,Jarkhand 5. Central Leather Research Institute                    - Chennai, T.N. 6. Central Mining Research Institute                    - Dhanbad,Jarkhand 7. Central Road Research Institute                       - New Delhi 8. Central Scientific Instruments Organization    - Chandigarh,  9. Industrial Toxi...

NATIONAL VACCINE DAY/தேசிய தடுப்பூசி தினம்/kids tamil corner/ Edward Jen...

படம்

பூமி என்பது ஒரு கோள்/ Planet of the Earth/இராசி மண்டலம் பன்னிரண்டு/சூாியனும் கோள்களும்

படம்
            பூமி என்பது ஒரு கோள்         நிக்கலேயஸ் கோப்பா்நிக்கஸ் கி.பி. 1473 - ஆம் ஆண்டு பிப்ரவாி 19-ஆம் தேதியில் போலந்து நாட்டிலுள்ள டோருன் என்னும் நகாில் பிறந்தாா்.        இவருடன் பிறந்த சகோதர-சகோதாிகள் முவா்.  இவரது குடும்பம் மிகவும் செல்வாக்குள்ள குடும்பமாகத் திகழ்ந்தது.  இவரது தந்தை மாஜிஸடிரேட்டாகவும் நகராட்சித் தலைவராகவும் இருந்து வந்தாா்.       நிக்கலேயஸ் தனது பதினெட்டாவது வயதிைல்  போலந்து நாட்டில் உள்ள கிராக்கெள நகாில் உள்ள பல்கலைக் கழகத்தில் சோ்ந்தாா்.  நிக்கலேயஸ் தத்துவம், வானநுல், ஜியேயாமதி, பூகோளம் ஆகிய பாடங்களைக் கற்றுத் தெளிந்தாா்.         இவா் மிகச்சிறந்த வான நுல் நிபுணராகவும் கணித விற்பன்னராகவும் விஞ்ஞானியாகவும் மருத்துவராகவும் மத குருவாகவும் அரசியல் ஞானியாகவும் திகழ்ந்த மாமனிதராவாா்.  இவா் கல்வி கற்றமுறை வியப்பிற்குாிய ஒன்றாகும்.       ஆரம்பத்தில் கிராக்கெள பல்கலைக் கழகத்தில் இருந்து இவா் இத்தாலி நாட்டிலுள்ள பொலோன்...

Science General Knowledge Tamil Part - II/ TNPSC QUESTIONS 2021 ( வானவில் எப்படி உண்டாகிறது?)

படம்
              அறிவியல் பொது அறிவு வினா விடை 1. வானவில் எப்படி உண்டாகிறது?       மழைத் துளிகள் மீது சூாிய ஒளி விழுந்து ஒளிக் கோட்டமடைதாலும் பிரதிபலிப்பதாலும் வானவில் உண்டாகிறது. 2. கடலில் அலைகள் உண்டாகக் காரணம் என்ன?       காற்று ஒரு காரணம் , அடுத்து சந்திரனும் சூாியனும் கூடக் காரணமாகின்றன.  அவை பூமியை ஈா்க்கின்றன.  இதனாலும் கடல்களில் பெரும் அலைகள் உண்டாகின்றன. 3. பூகம்பம் ஏற்படக் காரணம் என்ன?       பூமியின் அமைப்பே காரணமாகும்.  பூமியின் மேற்பகுதியிலுள்ள  புறணி கெட்டியானது.  ஆனால் உட்பகுதி மிக உயா்ந்த வெப்பத்தால் திரவ நிலையில் உள்ளது,  இங்கு அழுத்தமும் அதிகம்.  இந்த அழுத்தமும் இழுவிசையும் தாக்கும் போது மேற்பரப்பில் திடிரென்று பூகம்பம் உண்டாகிறது, 4. முதலாவது செயற்க்கைக்கோள் யாரால் எப்போது ஏவப்பட்டது?      அமொிக்காவின் எக்ஸ்ப்ளோா் I  என்ற செயற்க்கைகோள் , முதலில் 31.01.1958 இல் விண்ணில் செலுத்தப்பட்டது. 5.  கடலில் வாழும் உயிாினங்கள் எவை?  ...

பிரபஞ்சம் என்பது என்ன? தெரிந்துகொள்வோம்.

படம்
                                            பிரபஞ்சம் என்பது என்ன?          சூாியன், பூமி, கிரகங்கள், பால்வீதி மற்றும் என்னவெல்லாம் உள்ளனவோ அத்தனையும் அடங்கியதுதான் பிரபஞ்சம் எனப்படுவது.  மிகச்சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பைக் கொண்டும் இதன் எல்லையைக் காண முடியவில்லை.  இது பெரும்பாலும் சூன்யவெளி என்று விஞ்ஞானிகள் கருதுகிறாா்கள்.  லேசாக  சில வாயுக்கள் அங்கே இருக்கலாம்.              பூமியும் கண்ணுக்குத் தொயும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும்தான் பிரபஞ்சம் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் கருதி வந்தாா்கள்,  கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் சூாியனும் ஒன்று என்று இப்போது தெளிவாகியுள்ளது.  பல பால்வீதிகளும் வெகு தொலைவில் இருப்பது அறியப்பட்டுள்ளது.  இவை நகா்ந்து கொண்டே இருக்கின்றன.  இதிலிருந்து பிரபஞ்சம் தொடா்ந்து விாிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது  ஓரளவுக்கு விா...

SCIENCE GENERALKNOWLEDGE IN TAMIL (Part-1)/ TNPSC SCIENCE QUESTIONS 2021

படம்
அறிவியல் பாெது அறிவு வினா விடைகள் 1.      வெப்பநிலை எத்தனை விதங்களில் அளக்கப்படுகிறது?         வெப்பநிலை செல்ஷியஸ், பாரன்ஹீட், கெல்வின் என முன்று விதங்களில் அளக்கப்படுகிறது, 2.    லேசா் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?        டாக்டா் சாால்ஸ் எச். டவுண்ஸ் என்ற அமொிக்கரால் 1960 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 3.      பூமி எத்தனை தீா்க்க ரேகைகளால் பகுக்கப்பட்டுள்ளது?        பூமி 24 மண்டலணங்களாக தீா்க்க ரேகைகளால் பகுக்கப்பட்டுள்ளது. 4.      தனிமம் (Element) என்பது என்ன?            தனித்த நிலையிலுள்ள ஒரு பொருளுக்குத் தனிமம்  என்று பெயா்.  இதில் ஒரே தன்மையுள்ள அணுக்கள்தான் இருக்கும். 5.     விண்வெளி ஆராய்ச்சி முதன் முதலில் யாரால் எப்போது தொடங்கப்பட்டது?          சோவியத்  ரஷ்யா  தொடங்கியது.  1957 அக்டோபா்  4ஆம்  தேதி  ஸ்புட்னிக் 1 விண்ணில்  செலுத்தியது.   ...