UPSC Exam Prep Tips Certainly! Here are some UPSC exam preparation tips . " The harder you work for something, the greater you'll feel when you achieve it." Understand the UPSC Exam Structure: Explain the three stages of the UPSC exam - Preliminary, Mains, and Interview. Provide an overview of the syllabus for each stage. Create a Study Schedule: Emphasize the importance of a well-structured study schedule. Encourage aspirants to allocate time for each subject and revision. Start Early: Advise candidates to begin their preparation early, ideally a year or more in advance, to have ample time for thorough coverage. Read Newspapers Regularly: Suggest the habit of reading newspapers daily to stay updated on current affairs, as it's crucial for the Prelims and Mains exams. Choose the Right Study Materials: Recommend standard textbooks, online resources, and coaching institutes for comprehensive study materials. Practice Previous Year Papers: Stress the significance of s...
Tamil Motivational Short Story | நீதி கதைகள் #tamilmotivationstoty முயல்களும் தவளைகளும் | Rabbits And Frog Short Story | நீதி கதைகள் ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன. இந்த முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன. அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன. “எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லாம் முயல்களும் கூடி பேசிக்கொண்டு இர...
கருத்துகள்
கருத்துரையிடுக