சுனாமி எப்படி ஏற்படுகிறது?/ What is Tsunami ?/ general knowledge questions/ TNPSC questions/

                                         

                                      சுனாமி எப்படி ஏற்படுகிறது?
  

  கடலுக்கடியில் நில நடுக்கம், எரிமலை சீற்றம், நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதால்,பொங்கியெழும் அலைகளுக்கு ' சுனாமி'  என்ற பெயர். நிலநடுக்கம் கடலின் அடித்தளத்துக்கு 50 கி.மீ.க்குள் ஏற்படவேண்டும். அது 6.5 ரிச்டர் அளவுக்குக் குறையாததாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுநாமி உண்டாகும். இது எப்போது கரையையடையும் என்று சீஸ்மோகிராப் பதிவுகளைப் பார்த்துக் கூற முடியும்.  

 


         நடுக்கடலில் தோன்றும் சுனாமி சாதாரண அலை போலவே இருக்கும். அது கரையை நெருங்கும்போது கரையோர நீர் பின்னோக்கிச் சென்று தரை வெளியே தெரியும். அப்போது நீர் ஒருபெரிய அலையாக உருப்பெற்று நிலத்தில் மோதும். இதன் உயரம் 50 அடிகூட இருப்பதுண்டு. பெரும் சேதங்களை ஏற்படுத்தக் கூடியது இது. சுனாமி என்பது ஜப்பானிய மொழிச்சொல். அதற்க்கு துறைமுக அலை என்று பொருள். 

Hey, check out my website, "Arivin ootru" with this link: https://abiramibala82.wixsite.com/arivinootru

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

How to Train an Older Dog to Do New Tricks

The Complete AI Digital Artist

Python Web Development and Database Management: