TNPSC group- 2/4 questions Part-3/general knowledge
TNPSC ALL SUBJECTS GENERAL KNOWLEDGE QUESTIONS PART-3/SCHOOL STUDENTS G.K QUESTIONS.
1. இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர் - விஸ்வேஸ்வரய்யா.
2. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் - சமுத்திர குப்தர்.
3. ஆசிய ஜோதி என்று சிறப்பிக்கப்படுபவர் - புத்தர்.
4. உலகின் வடதுருவத்தை முதலில் அடைந்தவர் - ராபர்ட்பியர்.
5. மொகஞ்சதாரோ நகரம் அமைந்துள்ள மாவட்டம் - லார்கானா.
6. கீத கோவிந்தம் எழுதியவர் - ஜெய தேவர்.
7. ராஜ தரங்கினியின் ஆசிரியர் - கல்ஹாணர்.
8. சிவாஜியின் கப்பற்படை இருந்த இடம் - கோலாபா.
9. பொதுவுடைமை கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
10. பெருமழை புலவர் என்று அழைக்கப்படுபவர் - சுந்தர முனிவர்.
11. சுந்தரவனக் காடுகள் அமைந்துள்ளன மாநிலம். - மேற்கு வங்காளம்.
12. சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர். - மா. பொ. சிவஞானம்.
13. 2008 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றவர். - வி.கே. மூர்த்தி.
14. புகைப்படத் துறையில் பயன்படுத்தப்படும் 'ஹைபோ' என்பது - சோடியம் தயோ சல்பைடு.
15. நாலடி நானூறு என்று குறிக்கப் பெறும் நூல் - .நாலடியார்
16. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் - எஸ்.டி.எஸ்.யோகியார்
17. சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் - அறிஞர் அண்ணா
18. பைபிளை தமிழில் மொழி பெயர்த்தவர் - ஆறுமுகப் பாவலார்.
19. தென்னிட்டுத் திலகர் என்று அழைக்கபட்டவர் - வ.உ. சிதம்பரனார்
20. நளவெண்பா என்னும் நூலை இயற்றியவர் - புகழேந்திப் புலவர்.
21. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் பின்பற்றிய சமயம் - சமணம்
22. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்தவர்- ஜி.யு. போப்
23. மதுரைக்கு முன்பாகப் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய ஊர்- கொற்கை
24. ராஜா தேசிங்கு நிர்மாணித்த புகழ்பெற்ற கோட்டை - செஞ்சி
25. தேவாரத்தை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
கருத்துகள்
கருத்துரையிடுக