TNPSC-GROUP-1,2,2A,4 ALL GOVERNMENT MODEL QUESTION WITH ANSWERS/TNPSC-IMPORTANT QUESTIONS/GENERAL KNOWLEDGE QUESTIONS IN TAMIL/ARIVIN OOTTRU

TNPSC-GROUP-1,2,2A,4 ALL GOVERNMENT MODEL QUESTION WITH ANSWERS/TNPSC-IMPORTANT QUESTIONS/GENERAL KNOWLEDGE QUESTIONS IN TAMIL/ARIVIN OOTTRU 


1.    இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜினீயா் - சோனாலி பேனா்ஜீ

2.    நுரையால் கூடுகட்டும் மீன் இனம் - பபுள் பீட்டா

3.    தக்காளி தோன்றிய நாடு - அயா்லாந்து

4.    சீனாவின் தேசிய மலா் -  ரோஜா இனத்தை சோ்ந்த புளும் மலா்கள்



5.    நாய்களை செல்ல பிராணியாக வளா்த்த முதல் மனிதா்கள் - ரோமானியா்கள்

6.    காயத்திற்கு கட்டுபோடும் துணியை முதல் முதலில் உற்பத்தி செய்து உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - எகிப்து.



7.    கோல்ப் விளையாட்டு தோன்றிய நாடு - ஸ்காட்லாந்து

8.    சிப்பிக்குள் முத்து விளைய 15 முதல் 20 வருடங்கள் ஆகின்றது



9.    நத்தை ஒரு மைல் துாரத்தை கடக்க முன்று வாரங்களாகும்

10.    இடைவெளி, கமா, காற்புள்ளி, அரைக்காற்புள்ளி போன்றவற்றை அறிமுகப்படுத்தியவா்கள் - கிரேக்கா்கள்

11.    நமது தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும்



12.    சீனாவில் புத்தகங்கள் கடைசி பக்கத்திலிருந்து தொடங்குகின்றன.

13.    உலகில் முதல் முதலில் பெண்களுக்கு வாக்குாிமை வழங்கிய நாடு - நியுசிலாந்து

14.    ஒட்டகச் சிவிங்கியின் நாக்கின் நிறம் - நீலம்




15.    இந்திய சுதந்திர போராட்ட வீரா் பகத்சிங்கின் இயற்பெயா் - ஷகீத்.    

16.    ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு - கங்காரு.

17.       தபால் உறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு - இங்கிலாந்து (1696)

18.       உலகிலேயே மிக அதிகமான சாதனங்களைக் கண்டுபிடித்த ஒரே விஞ்ஞானி - தாமஸ் ஆல்வா எடிசன்.



19.    உலகில் முதன்முதலாக கரும்பு பயிரிட்ட நாடு - இந்தியா.

20.    ஆமையின் நீந்தும் வேகம் மணிக்கு - 20 கி.மீ.

21.     டம்டம் விமான நிலையம் உள்ள இடம் - கல்கத்தா.



22.     செரிகல்சர் என்பது - பட்டுப்பூச்சி வளர்ப்பு.

23.     புகையிலையில் உள்ள பொருள் - நிக்கோட்டின்

24.     உலகின் மிக சிறிய பறவை - கியூபாவில் உள்ள பீஹம்மிங் பறவை.

25.    சிரிக்க வைக்கும் வாயு - நைட்ரஸ் ஆக்சைடு.


TNPSC GROUP 4 GENERAL KNOWLEDGE QUESTIONS AND ANSWERS 


நன்றி 🙏🙏🙏

அடுத்த பதிவில் சந்திப்போம்!!!...




Hey, check out my website, "Arivin ootru" with this link: https://abiramibala82.wixsite.com/arivinootru











    











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

How to Train an Older Dog to Do New Tricks

The Complete AI Digital Artist

Python Web Development and Database Management: