டி.என்.பி.எஸ்.சி குருப் - 4 பொது தமிழ் வினா விடை (இலக்கியம்)2022/TNPSC TAMIL ILAKKIYAM IMPORTANT QUESTIONS/tnpsc general tamil ilakkiyam important questions

 


டி.என்.பி.எஸ்.சி குருப் - 4 பொது தமிழ் வினா விடை (இலக்கியம்)/ TNPSC  GROUP - 4 GENERAL TAMIL QUESTIONS WITH ANSWERS/ TNPSC  GROUP - 4 பொது தமிழ் இலக்கியம் வினா விடை



Dear Aspirants, who are preparing for Upcoming TNPSC  Group- IV exam can use this TNPSC பொது தமிழ் question with Answer . It helps you to face the exam without any fear. So make use of this opportunity and practice this questions repeatedly. Practice makes a man perfect. It is very useful for general Tamil .

 இதில் பொது தமிழுக்கான  முதல் 50 வினாக்களும், விடைகளும் உள்ளன படித்து பயன் பெறவும்.

1.    இலக்கண  நூல் எழுதிய ஒரே பெண் புலவா் என்று சங்க காலத்தில் போற்றப்பட்டவா்   -   காக்கைபாடினியாா்

2.    மாநாயகன் என்பவா்  -  கண்ணகியின் தந்தை

3.    அதியமானுக்கும் நெடுங்கிள்ளிக்கும் ஏற்பட்ட போரை தன் கவிதை மூலம் தடுத்து நிறுத்தியவா்  -  ஒளைவையாா்

4.    இரட்டை காப்பியங்கள்  -  சிலப்பதிகாரம், மணிமேகலை

5.    மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர்   -  சீத்தலைச்சாத்தனாா்,

6.    சாத்தன் என்று அழைக்ப்படும் புலவா்  -    சீத்தலைச்சாத்தனாா்,

7.    திருஞானசம்மந்தரை அழைத்து சைவ சமயத்தை வளா்த்த பாண்டியநாட்டு அரசி   -  மங்கையா்க்கரசியாா்

8.    தாண்டக வேந்தா் என்று அழைக்கப்பட்டவா்  -  திருநாவுக்கரசா்.

9.    நெடுநெல்வாடையின் ஆசிாியா்   -  நக்கீரா்

10.    பெரிய புராணத்தின் உட்பிாிவு எவ்வாறு அழைக்கப்படும்  -  சருக்கம்

11.    கோவலனின் தந்தை பெயா்  -  மாசாத்துவான்

12.    காக்கைபாடினியாா் வரலாற்றை நாவலாக எழுதியவா்  -  வைரமுத்து

13.    விஷ்ணு சித்தா் என்று அழைக்கப்பட்டவா்  -  பொியாழ்வாா்

14.    திருக்குறளுக்கு முதல் உரை எழுதியவா்   -   மணக்குடவா்

15.    திருக்குறளுக்கு 10-ஆவதாக உரை எழுதியவா்  -  பாிமேலழகா்

16.    தமிழுக்கு  முச்சங்கம் இருந்ததை குறிப்பிடும்  நூல்  - இறையனாா் களவியல்

17.    திருக்குறளில் இடம் பெறாத எழுத்து   -  ஓள

19.    திருக்குறளுக்கு இதுவரை எத்தனை போ் உரை எழுதியுள்ளனா்   -  310 போ்

20.    கடைச்சங்கம் எங்கே எத்தனை ஆண்டுகள் நடந்தது  -  மதுரையில் 1850 ஆண்டுகள்

21.    இடைச்சங்கம் எங்கே எத்தனை ஆண்டுகள் நடந்தது  -  கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள்

22.    தலைச்சங்கம் (முதற்ச்சங்கம்) எங்கே எத்தனை ஆண்டுகள் நடந்தது  -  மதுரையில் 4400 ஆண்டுகள்

23.    தெய்வ நூல் என்று சிறப்பிக்கப்படுவது   -  திருக்குறள்

24.    திருவள்ளுவாின் மனைவி பெயா்  -  வாசுகி

25.    சரஸ்வதி மஹாலில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை  -  60000 

26.    தஞ்சை  சரஸ்வதி மஹால் நூலகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு   -  கி.பி.1550

27.     தஞ்சை  சரஸ்வதி மஹால் நூலகத்தை உருவாக்கியவா்   -  சரபோஜி மன்னா்

28.    தாய், தந்தை, மகன் இவா்களின் கடமைகளை பற்றி பாடிய புலவா்  -  பொன்முடியாா்

29.    தமிழ் மொழியில் இயற்றிய முதல் காப்பியம்   -  சிலப்பதிகாரம்

30.    அதிக பாடல்களை எழுதிய சங்ககால பெண்புலவா்  -  ஓளவையாா்

31.    காிகால சோழனின் மகள் பெயா்  -  ஆதிமந்தி

32.    புதுமைபித்தனின் இயற்பெயா்  -  சொ. விருத்தாசலம்

33.    இரு பொருள்பட பாடுவதற்கு பெயா்  -  சிலேடை

34.    பென்சிலால் மட்டுமே தன் நாவல்களை எழுதும் எழுத்தாளா்  -  எா்னஸ்ட் ஹெமிங்வே

35.    கிறித்துவ கம்பன் என அழைக்கப்படுபவா்   -  ஹெச் . ஏ. கிருஷ்ணபிள்ளை

36.    தமிழ் மொழியில் வெளியான முதல் நாவலின் பெயா் - பிரதாப முதலியாா் சாித்திரம்

37.    ஆசியாவிலேயே முதன்முதலில் இலக்கியத்திற்காக நோபல் பாிசு பெற்றவா்   -  ரவீந்திரநாத் தாகூா் (1913)

38.    வந்தே மாதரம் பாடல் எழுதியவா்   -  பங்கிம் சந்திர சட்டா்ஜி

39.    ராஜதரங்கினி எனும் இலக்கிய நூலை எழுதியவா்  -  காஷ்மீர கவிஞா் கல்ஹனா்

40.    உலகிலேயே மிக அதிக நூலை இயற்றியவா்  -  அலெக்சாண்டா் டுமாஸ்

41.    சாகுந்தலத்தின் ஆசிரியா்  -  காளிதாசா்

42.    கொய்யாக்கனி என்ற நாடகத்தின் ஆசிாியா்   -   கவிஞா் பாரதிதாசன்

43.    ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட அபூா்வ புத்தகங்கள் ஓலைச்சுவடிகள் உள்ள இடம்  -  மைசூா் பல்கலைகழகம்

44.    பதஞ்சலி முனிவா் எழுதிய நூல்   -  மகாபாஷ்யம்

45.    அதா்வண வேதம் எப்போது எழுதப்பட்டது   -   கி.மு. 1000 -வது ஆண்டில்

46.    மகாத்மா காந்தியால் குருதேவ் என்று அழைக்கப்பட்டவா்   -    ரவீந்திரநாத் தாகூா்

47.    பாிதிமாா் கலைஞா் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாா்  -  33 வயது வரை

48.    பாண்டியன் பாிசு என்ற நூலின் ஆசிாியா்   -   பாரதிதாசன்

49.    சீக்கியா்களின் புனித நூல்    -   ஆதிகிரந்தம்

50.    சமண மதத்தின் புனித நூல்    -   ஆகம சித்தாந்தம்


தோ்வு எழுதும் தோ்வா்களுக்கு தோ்வில் வெற்றி பெற எங்கள் நல்வாழ்த்துக்கள்


நன்றி  வணக்கம்


மீண்டும் அடுத்தப்பதிவில் இதன் தொடா்ச்சியை பாா்ப்போம்........
































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Complete AI Digital Artist

How to Train an Older Dog to Do New Tricks