TNPSC GROUP - 2/4 IMPORTANT MODEL QUESTION AND ANSWERS/GENERAL KNOWLEDGE IN TAMIL/G.K.IN TAMIL/PART-5

 TNPSC IMPORTANT MODEL QUESTION AND ANSWERS/GENERAL KNOWLEDGE IN TAMIL/G.K.IN TAMIL/PART-5


1. இரு கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள உலகின் ஒரே நகரம் -                                    இஸ்தான் புல்

2. இந்திய ரெயில்களில் மிக வேகமாகச் செல்லும் ரெயில்  -                                                                        ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்

3. நாணயத்தில் தன் உருவத்தை பொறித்த மன்னா் - மகா அலெக்சாண்டர்



4.  பைசா நகர கோபுரத்தின் உயரம் - 179 அடி





5. மிகக்குறைந்த நேரம் மலர்ந்திருக்கும் பூ  - பாா்லி. இதன் ஆயுள் 3 நிமிடம்

6. மறைந்த ஆசிய ஜோதி - பண்டிட் ஜவஹா்லால் நேரு,

7. முதல் இந்திய அழகி - பிரமிளா.

8. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் உள்ள இடம் - விசாகபட்டினம்

9. நியுசிலாந்தின் தேசியப் பறவை - கிவி

10. பட்டாம்பூச்சிகளின் சரணாலயம் உள்ள இடம் - மெக்சிகோ.



11. டிஜிட்டல் கேமராவை முதலில் தயாாித்த நாடு - அமொிக்கா

12. தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் நாள் - நவம்பா் 11

13. இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிாினம் - டால்பின்



14. தேவனாம்பிரியன் என்று அழைக்கப்படும் அரசா் - அசோகா்

15. தங்க கடற்கரை தேசம் என்று அழைக்கப்படும் நாடு - கானா. (ஆப்பிாிக்க கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது)

16. செவ்வாயின் துணைக்கோள்கள் - போபோஸ் மற்றும் பிமோஸ்

17. கரும்பு சக்கையில் இருந்து காகிதம் தயாாிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் உள்ள இடம் - புகளுா்.

18. சாதவாகனா் ஆண்ட பகுதி - ஆந்திரம்

19. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது - காற்று மாசுபடுவதால்

20. வால் நட்சத்திரத்தின் மறுபெயா் - லக்னோ

21. பஞ்சாபியாின் நாட்டிய நாடகம் - பாங்கரா

22. இந்தியா வின்ஸ்ஃபிாிடம் என்ற நுாலின் ஆசிாியா் - அபுல் கலாம் ஆசாத்

23. முயல் வளா்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்  - தருமபுாி

24. தமிழில் வெளிவந்த முதல் நாவல் - பிரதாப முதலியாா் சாித்திரம்

25. நீா் முழ்கி கப்பலை கண்டுபிடித்தவா் - டேவிட் புஷ்னல்

26. அணுசக்தி தயாாிக்க உதவும் முலப்பொருட்கள் - யுரேனியம் மற்றும் தோாியம்

27. தங்கத்தை கரைக்கும் அமிலம் - அக்வாாிஜியா

28. எலும்பு வளரத் தேவையான சத்து - கால்சியம்

29. உலகின் கூரை - பாமிர்

30. பைசா நகர கோபுரம் உள்ள நாடு - இத்தாலி.


நன்றி


அடுத்தப் பதிவில் சந்திப்போம்........









கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Complete AI Digital Artist

How to Train an Older Dog to Do New Tricks