TNPSC-GROUP-1,2,2A,4 ALL GOVERNMENT MODEL QUESTION WITH ANSWERS/TNPSC-IMPORTANT QUESTIONS/GENERAL KNOWLEDGE QUESTIONS IN TAMIL/ARIVIN OOTTRU
TNPSC-GROUP-1,2,2A,4 ALL GOVERNMENT MODEL QUESTION WITH ANSWERS/TNPSC-IMPORTANT QUESTIONS/GENERAL KNOWLEDGE QUESTIONS IN TAMIL/ARIVIN OOTTRU 1. இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜினீயா் - சோனாலி பேனா்ஜீ 2. நுரையால் கூடுகட்டும் மீன் இனம் - பபுள் பீட்டா 3. தக்காளி தோன்றிய நாடு - அயா்லாந்து 4. சீனாவின் தேசிய மலா் - ரோஜா இனத்தை சோ்ந்த புளும் மலா்கள் 5. நாய்களை செல்ல பிராணியாக வளா்த்த முதல் மனிதா்கள் - ரோமானியா்கள் 6. காயத்திற்கு கட்டுபோடும் துணியை முதல் முதலில் உற்பத்தி செய்து உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - எகிப்து. 7. கோல்ப் விளையாட்டு தோன்றிய நாடு - ஸ்காட்லாந்து 8. சிப்பிக்குள் முத்து விளைய 15 முதல் 20 வருடங்கள் ஆகின்றது 9. நத்தை ஒரு மைல் துாரத்தை கடக்க முன்று வாரங்களாகும் 10. இடைவெளி, கமா, காற்புள்ளி, அரைக்காற்புள்ளி போன்றவற்றை அறிமுகப்படுத்தியவா்கள் - கிரேக்கா்கள் 11. நமது தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பா...