ரோபோ எப்படி இயங்குகிறது/அறிவியல் தகவல்கள்/what is robot/TNPSC questions/general knowledge questions/

         

         ரோபோ எப்படி இயங்குகிறது?


 மனிதர்களால் செய்ய முடியாததைக்கூட இது செய்யும். கதிரியக்கம் உள்ள இடங்களில் இதைப் பயன்படுத்துகிறார்கள். நாம் காண முடியாத அகச் சிவப்பு எலக்ட்ரானிக் கண் கொண்டவையும் உண்டு. 

   


 அவற்றின் கண்கள் மைக்ராஸ்கோப், டெலஸ்கோப்பாகவும் செயல்படும். ரோபோவின் முக்கிய உறுப்பு கம்ப்யூட்டர். நமது வார்த்த களை பின் சமிக்ஞைளாக இவை மாற்றித்தருகின்றன. இந்த சபிஞைகள் தான் ரோபோவின் மொழி. மிகச் சாதாரண விட்டு வேலைகளிலிருந்து சிக்கலான விஞ்ஞான சோதனைகள் வரை செய்யும் பலவகையான ரோபோக்கள் உள்ளன. இதை மனிதயந்திரம் எனலாம். 




நன்றி! அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை நான் உங்கள் 

 - பா.அ. ஜெயசுதர்ஷன்

Hey, check out my website, "Arivin ootru" with this link: https://abiramibala82.wixsite.com/arivinootru

               நன்றி! நன்றி! நன்றி!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TNPSC GROUP-2/4 QUESTIONS PART-4/GENERAL KNOWLEDGE QUESTIONS/ARIVIN OOTRU / பொது அறிவு தகவல்கள்/

UPSC Exam Preparation Tips

Tamil Motivational Short Story | நீதி கதைகள்