TNPSC Questions/ வினாடிவினா பாகம் - 2/ General Knowledge Questions/

              வினாடி வினா பாகம் - 2 

            

   1. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? 

                      வாரன் ஹேஸ்டிங்ஸ் 

  2.  இந்தியாவில் முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?

                       ரவீந்திரநாத் தாகூர் 

 3. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்? 

                       ராஜாஜி 

 4. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்? 

                    சரோஜினி நாயுடு 

 5. இந்தியாவின் முதல் பிரதமர் யார் ? 

               பண்டித  ஜவஹர்லால் நேரு 

  6. சிரிப்பூட்டும் வாயு எது?

              நைடரஸ் ஆக்ஸைடு 

  7. முகச்சவரம் செய்யப் பயன்படும் சோப்பு எதனால் ஆனது? 

               பொட்டாசியம் 

  8. இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்?

             விஜ்யலக்ஷ்மி பண்டிட்   

  9. வைரஸ் என்ன நோயை உண்டு பண்ணுகின்றது? 

                        அம்மை

  10. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்? 

                 சுதேசா கிருபாளினி 

 


நன்றி! அடுத்த பதிவில் உங்களை சந்தி கும் வரை நான் உங்கள் 

- பா.அ.ஜெயசுதர்ஷன் 


                 நன்றி! நன்றி! நன்றி! 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TNPSC GROUP-2/4 QUESTIONS PART-4/GENERAL KNOWLEDGE QUESTIONS/ARIVIN OOTRU / பொது அறிவு தகவல்கள்/

UPSC Exam Preparation Tips

Tamil Motivational Short Story | நீதி கதைகள்