மாணவ மாணவிகளுக்கு! சிந்திக்க சில வினாடி வினாக்கள் / Students General Knowledge Questions/TNPSC Questions

                உங்களுக்குத் தெரியுமா? 

  1.இந்தியாவில் மிகப்பெரிய நகரம் எது?

                        கல்கத்தா 

2.‌இந்தியாவின் மிக உயர்ந்த விமான நிலையம் எது ?

  ‌                             லே 

3. உலகிலேயே மிகப்பெரிய குடிநீர் ஏரியின் பெயர் என்ன? 

                      சுபீரியர் ஏரி 

4. மிகவும் பெரிய கோள் எது? 

                         ஜு பிடர் 

 5. உலகிலேயே மிகச்சிறிய கண்டம் எது?

                       ஆஸ்திரேலியா 

6. உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி எது? 

                      நயாகரா 

7. உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பத்தின் பெயர் என்ன?

                  இந்தியா 

8. மிகுந்த ஒளியை உடைய விண்மீன் எது? 

                    சிரியஸ் 

9. இந்தியாவின் மிகப்பெரிய குகைக் கோயில் எது? 

                  எல்லோரோ 

10. உலகிலேயே மிக உயர்ந்த மலை எது? 

                   இமயமலை 



நன்றி! அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை நான் உங்கள் 

- பா.அ. ஜெயசுதர்ஷன்  

                நன்றி! நன்றி! நன்றி! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

How to Train an Older Dog to Do New Tricks

The Complete AI Digital Artist

Python Web Development and Database Management: