Free hindi learning/இலவச ஹிந்தி பயிற்சி/
ஹிந்தி எழுத்துகள்
உயிரழுத்துகள்- स्वर
अ आ इ ई उ ऊ ऋ ए ऐ ओ औ अं अः
மேலே உள்ளதை எப்படி படிப்பது
1. अ - அ 2. आ - ஆ 3. इ - இ 4. ई - ஈ 5. उ -உ 6. ऊ - ஊ 7. ऋ - க்ரு 8. ए - எ 9. ऐ - ஐ 10. ओ -ஓ 11. औ - ஒள 12. अं - அம் 13. अः - அஹ
மெய்யெழுத்துகள் - व्यंजन
क ख ग घ ङ
च छ ज झ ञ
ट ठ ड ढ ण
त थ द ध न
प फ ब भ म
य र ल व
श ष स ह
क्ष त्र श्र ज्ञ
மேலே உள்ளதை எப்படி படிப்பது
क - க ख - க ग - க்க घ - க ङ -ங
च - ச छ - ச ज- ஜ झ - ஜ ञ- ண
ट - ட ठ - ட ड - ட ढ - ட ण -ண
त - த थ - த द - த ध - த न - ந
प - ப फ - ப ब- ப भ - ப म - ம
य - ய र - ர ल -ல व - வ
श - ஷ ष - ஷ स - ल ह - ஹ
क्ष-ஸ त्र-த்ர श्र - ஸ்ர ज्ञ-ஞ
அடுத்த பதிவில் உயிர்மெய் எழுத்துகள் காணலாம் . நன்றி
வாழ்த்துக்கள் மேன்மேலும் தாங்கள் தங்களின் முயற்சியை விரிவுபடுத்தி இன்னும் பல நூறு சாதனைகளை பெற எமது நல்வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐
பதிலளிநீக்கு