TNPSC GROUP-2/4 QUESTIONS PART-4/GENERAL KNOWLEDGE QUESTIONS/ARIVIN OOTRU / பொது அறிவு தகவல்கள்/

                  TNPSC QUESTIONS 

1. சைக்கினளக் கண்டுபிடித்தவர் யார்? 
                      மாக்மில்லன் 

2. காரைக் கண்டுபிடித்தவர் யார் ? 
                 ஹென்றிபோட்ர்

3. ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தவர் யார்? 
                     ஸ்டீபன்ஸன் 
4. ஆகாய விமானத்தை கண்டுபிடித்து யார்?
                  ரைட் சகோதரர்கள் 

5. ஹெலிகாப்டரைக் கண்டுப் பிடித்தவர் யார்? 
                       ப்ராகெட்

6. டயரைக் கண்டுப்பிடித்தவர் யார்? 
                        டன்லப் 

7. டைனமோவைக்  கண்டுப்பிடிதவர் யார்? 
                    பாரடோ

8. டீசல் என்ஜினைக் கண்டித்தவர் யார்? 
                          டீசல் 

9. நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தவர் யார்? 
                    ஜேம்ஸ் வாட் 
10. பேனாவை கண்டுபிடித்தவர் யார்? 
                  வாட்டர்மேன் 


அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை நான் உங்கள் 
 பா.அ. ஜெயசுதர்ஷன் 

                  நன்றி! நன்றி! நன்றி! 
உங்கள் மேலான பதிவை கமெண்டில் சொல்வவும்  

கருத்துகள்

  1. அருமையான பதிவுகள் உங்களுக்காக பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள் TNPSC க்கு மிகவும் உதவும் இப்படிக்கு உங்கள் Arivi oottru Jaya Sudharshan

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

UPSC Exam Preparation Tips

Tamil Motivational Short Story | நீதி கதைகள்