விலங்குகளின் சுவரசியமான தகவல்கள்/ ANIMALS FUNNY TOP MESSAGES/ DIFFERENT TYPES OF WILD ANIMAL CHARACTERS/
விலங்குகளின் சுவரசியமான தகவல்கள்/ புலி ஆட்டுக்குட்டிக்கு பயப்படுமா? ஆட்டுக்குட்டி புலிக்கு எதிாி அல்ல. சில புலிகள், குட்டி ஆட்டையே பாா்த்திருக்காதாம். அந்த புலிகள், ஆட்டுக்குட்டியை கண்டு, என்னவோ ஏதோ என்று மிரளுமாம். ஒரு மிருக காட்சி சாலையில், மஞ்சூாியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு பெரும் புலிகள் கூண்டுக்குள் இருந்தன. ஆட்டுக்குட்டி ஒன்று, எப்படியோ பழிதவறி புலிக் கூண்டுக்குள் வந்துவிட்டது சிறிய பிராணி ஒன்று நேராகத் தங்களிடம் வருவது கண்டு புலிகள் உருமின பற்களைக்காட்டி ஆட்டுக்குட்டியைப் பயமுறுத்தின. ஆட்டுக்குட்டி அருகில் வரவர பின்னால் நகர்ந்து சுவற்றில் மோதிக்கொண்டு மேலும் பின்னே செல்ல முடியாமல் பரிதாபமாக நின்றன. மிக அருகே வந்துவிட்ட, தாயை காணாத சிறிய பிராணி யதேச்சையாக புலியின் காலால் எதை வாங்கியதால் இறந்துவிட்டது. இறந்துவிட்ட சின்னஞ்சிறு பிராணியைடி கண்டு இன்னும் பீதி அடைந்தன புலிகள். பின்பு புலிகள் அதை முகா்ந்து பாா்த்தன. பின்னா...