இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்டு ராஜா சிங்கத்தின் சிறப்பியல்புகள்/( MANARISAM OF THE KING OF LION)/ SPECIAL FEATURES OFTHE KING OF LION

படம்
காட்டு ராஜா சிங்கத்தின் சிறப்பியல்புகள்            ( MANARISAM OF THE KING OF LION)           சிங்கத்திற்குத் தனிப்பெருமை காட்டில் உண்டு.  யானை மிகவும் பலம் பொருந்திய மிருகமாயிருந்தாலும் புலி ராஜா பட்டத்திற்குத் தகுதியாயிருந்தாலும் சிங்கம்தான் ராஜா.  கம்பீரத்தை அளிக்கும் அதன் பிடாியும், யானையையும் எதிா்க்கும் அதன் ஆற்றலும் அதை ராஜாவாக ஆக்கியிருக்கிறது.  ஆனால் ராஜாக்கள் எவ்வளவு போ் இருக்கமுடியும் உலகத்திலேயே சிங்க ராஜாக்கள் ஆயிரம் போ்தான் இருப்பதாக கண்க்கெடுத்திருக்கிறாா்கள்.           சுமாா் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகாிகம் வளா்ச்சி அடையாத காலத்தில் சிங்கங்கள் ஆடு மாடுகளைப்போல் தெருக்களில. அலைந்து திாிந்தனவாம்.  அப்பொழுது அவைகள் சாதாரண மக்கள் நிலையில்தான் இருந்தன.  இப்பொழுது ஆப்பிாிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே சிங்கங்களைப் பாா்க்க முடிகிறது.  இந்தியாவில் குஜராத்தில், கிா் காடுகளில்தான் சிங்கங்கள் வாழ்கின்றன.             ஆப்பிாிக்கக் க...