தொழிலாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம்/ / தொழிலாளா்கள் தினம்/ மே - 1 தொழிலாளர் தினம்
தொழிலாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம் / உழைப்பாளர் தினம் வரலாறு/தொழிலாளர் தினம்/ மே - 1 தொழிலாளர் தினம் உழைப்பாளர்கள் முற்காலத்தில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்த அதற்காக போராடி அந்த உரிமையை பெற்ற நாளே மே தினம் ஆகும். 1886 ஆம் ஆண்டு மே மாதம் 1 ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்த போராட்டத்தின் அடையாளமே இன்று மே தினமாக கொண்டாடப்படுகிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜாா்ஜ் ஏங்கள், அடாலப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்கு விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக காராமிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கிடையில் தோழா் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்த