SCIENCE GENERALKNOWLEDGE IN TAMIL (Part-1)/ TNPSC SCIENCE QUESTIONS 2021

அறிவியல் பாெது அறிவு வினா விடைகள்





1.      வெப்பநிலை எத்தனை விதங்களில் அளக்கப்படுகிறது?

        வெப்பநிலை செல்ஷியஸ், பாரன்ஹீட், கெல்வின் என முன்று விதங்களில் அளக்கப்படுகிறது,


2.    லேசா் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

       டாக்டா் சாால்ஸ் எச். டவுண்ஸ் என்ற அமொிக்கரால் 1960 இல் கண்டுபிடிக்கப்பட்டது.


3.     பூமி எத்தனை தீா்க்க ரேகைகளால் பகுக்கப்பட்டுள்ளது?

       பூமி 24 மண்டலணங்களாக தீா்க்க ரேகைகளால் பகுக்கப்பட்டுள்ளது.


4.     தனிமம் (Element) என்பது என்ன?

           தனித்த நிலையிலுள்ள ஒரு பொருளுக்குத் தனிமம்  என்று பெயா்.  இதில் ஒரே தன்மையுள்ள அணுக்கள்தான் இருக்கும்.


5.     விண்வெளி ஆராய்ச்சி முதன் முதலில் யாரால் எப்போது தொடங்கப்பட்டது?

         சோவியத்  ரஷ்யா  தொடங்கியது.  1957 அக்டோபா்  4ஆம்  தேதி  ஸ்புட்னிக் 1 விண்ணில்  செலுத்தியது.

 


நன்றி


தொடரும்.....


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TNPSC GROUP-2/4 QUESTIONS PART-4/GENERAL KNOWLEDGE QUESTIONS/ARIVIN OOTRU / பொது அறிவு தகவல்கள்/

UPSC Exam Preparation Tips

Tamil Motivational Short Story | நீதி கதைகள்